றிஷாட் அதாவுல்லாஹ் இணைவா? - பதிலளிக்கிறது தேசிய காங்கிரஸ் (AUDIO)

©அலுவலக செதியாளர்- 
திர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்ச்சர் அதாவுல்லாஹ்வின் தேசியக்காங்கிரஸ் கட்சி அமைச்சர் றிஷாத்துடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியுள்ளன.

இது தொடர்பாக இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் அக்கரைப்பாற்று மாநகர சபையின் பிரதி முதல்வருமான சபீஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்........... கருத்து ஒலி வடிவில் 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -