கெம்பியா இஸ்லியாமிய நாடாக அறிவிப்பு...!

மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த கெம்பியா, தற்போது தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கெம்பியாவில் சுமார் 18 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 95 சதவிகிதம் பேர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தர்கள். இந்நாடு இதுவரை மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்தது. 

இந்நிலையில், இந்த நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதாக அதன் ஜனாதிபதி யாஹ்யா ஜாம்மே அறிவித்துள்ளார். காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டும், அதன் தாக்கம் இன்னும் மறையவில்லை என்றும், இதனால் தான் இந்நாட்டை இஸ்லாமிய நாடாக அறிவித்ததாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். 

மேற்கத்திய நாடுகளுடன் பொருளாதார உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறைந்து விட்டதாகவும், இதனால் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர்பை இந்த நாடு இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -