ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்..!

லுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தங்குமிட வசதிகள் தொடர்பில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எதிர்ப்பு போராட்டங்களை மாணவர்கள் நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகத் தெரிவித்தே, 13 மாணவர்களை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -