சற்றுமுன் எம்.எல். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற ராஜாங்க அமைச்சராகவும் அமீரலி கிராமிய பொருளாதார விவகார பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அதேவேளை தற்போது 45 ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -