ஒரு வீட்டுக்குள் இரு அமைச்சுகள்...!

8வது பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான தயாகமகேவுக்கும் அவரது மனைவிக்கும் அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது .

அந்தவகையில் சென்ற 4 ஆம் திகதி அமைச்சரவை அந்தஸ்துள்ள ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக  தயாகமகே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை சற்றுமுன் நிறைவடைந்த இராஜாங்க மற்றும் பிரதியமைச்சு வழங்கும் நிகழ்வில்  தயாகமகேவின் மனைவிக்கு பெற்றோலியம் மற்றும் எரிவாய்வு பிரதியமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -