பிரதி அமைச்சர்கள் விபரம்
01. வனஜீவராசிகள் பிரதி அமைச்சராக – சுமேதா ஜி ஜயசேன
02. பொதுநிர்வாக பிரதி அமைச்சராக – சுசந்த புஞ்சிநிலமே
03. கிராமிய பொருளாதார பிரதி அமைச்சராக – அமீர் அலி
04. மெகாபொலிஸ் பிரதி அமைச்சராக – லசந்த அழகியவன்ன
05. வீடமைப்பு பிரதி அமைச்சராக – இந்திக்க பண்டாரநாயக்க
06. சுகாதார பிரதி அமைச்சராக – பைசல் காசிம்
07. தபால் பிரதி அமைச்சராக – துலிப் விஜேசேகர
08. பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சராக – லக்ஷமன் வசந்த பெரேரா
09. துறைமுக, கப்பல் சேவை பிரதி அமைச்சராக – நிஷாந்த முத்துஹெட்டிகம
10. அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சராக – துனேஸ் கன்கந்த
11. பெற்றோலிய பிரதி அமைச்சராக – அனோமா கமகே
12. வெளி விவகார பிரதி அமைச்சராக – ஹர்ச டி சில்வா
13. மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சராக – அஜித் பி பெரேரா
14. அரச தொழில் வாய்ப்பு பிரதி அமைச்சராக – எரான் விக்ரமரட்ன
15. சமூக சேவை பிரதி அமைச்சராக – ரஞ்சன் ராமநாயக்க
16. போக்குவரத்து பிரதி அமைச்சராக – அசோக்க அபேசிங்க
17. உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக – அருந்திக்க பெனாண்டோ
18. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக – எச்.எம்.ஹாரிஸ்
19. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி பிரதி அமைச்சராக – கரு பரணவிதான
20. தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக – தரணத் பஸ்நாயக்க
21. சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சராக – நிமல் லன்ஸா
22. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக – ஸ்ரீபால கம்லத்
இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
