இராஜாங்க அமைச்சர்கள் விபரம்..!

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:
01. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் – ஏ.எச்.எம். பௌஸி
02. நீதி மற்றும் சமாதனம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சு – பிரியங்கர ஜயரத்ன
03. தொழிலாளர் மற்றும் தொழில் நலன்புரி இராஜாங்க அமைச்சு – ரவீந்திர சமரவீர
04. நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரோ
05. காணி இராஜாங்க அமைச்சு – டி.பி. ஏகநாயக
06. மீன்பிடி மற்றும் நீர் வள இராஜாங்க அமைச்சு – திலிப் வெதஆரச்சி
07. நிதி இராஜாங்க அமைச்சு – லக்ஸ்மன் யாபா அபேவர்தன
08. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு – ருவன் விஜேவர்தன
09. கல்வி இராஜாங்க அமைச்சு – வீ . இராதா கிருஷ்ணன்
10. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்கம் அமைச்சு – பாலித ரங்கேபண்டார
11. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு – நிரோசன் பெரேரா
12. கைத்தொழில் வாணிப அமைச்சு – சம்பிக பிரேமதாஸ
13. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு – ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா
14. பல்கலைக்கழ கல்வி இராஜாங்க அமைச்சு – மொஹான்லால் கிரேரு
15. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சு – சுஜீவ சேனசிங்க
16. சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு – விஜயகலா மகேஸ்வரன்
17. நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு – வசந்த சேனாநாயக்க
18. விவசாய இராஜாங்க அமைச்சு – வசந்த அலுவிகார
19. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சு – சுதர்சனீ பெனாண்டோ புள்ளே

இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -