துல்ஹஜ் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று..!

ஜுனைட்.எம்.பஹ்த்-

ஹிஜ்ரி 1436 துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று 14-09-2015 திங்கள் கிழமை மஹ்ரிப் தொழுகைய தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா,பெரிய பள்லிவாயல் நிர்வாகிகள்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் எப்பாகத்திலேனும் பிறை தென்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா பிறை குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது...

0714817380
0115234044
0112432110
0112434651


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -