விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள்...!

ஏ.எல்.றமீஸ்-

ரசாங்கம் தமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த வகையில் ஒவ்வொறு பிரதேச செயலகங்களுக்கும் வருடாந்த நிதியொதுக்கீட்டை அரசாங்கம் செய்து வருகின்றது. இந் நிதி மூலம் உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற பல துறைகளை மேம் படுத்த முடியும்.

ஆனால் அரசாங்கத்தின் தேசிய வேலைத் திட்டத்தை தனது முயற்சியினால்தான் பெற முடிந்தது என்று ஒரு சில பாராளுமன்ற உறுப்பினா்கள் கூறி வருகின்றனா்.

(மக்களை ஏமாற்றாமல் தனது சொந்த முயற்சியில் நிதியை கொண்டு வாருங்கள்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -