ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினையிட்டு இன்று துஆப் பிராத்தனை..!

அஸ்ரப் ஏ .சமத்-

னாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை யொன்று இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு இன்று (3)ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் வீதியில் உள்ள ஜூம்ஆப் பள்ளி வசாலில் லுகா் தொழுகையின் பின் நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும் துஆப் பிரத்தனை யொன்று நடைபெற்றது. துஆப் பிராத்தனையை மொலவி அப்துல் ரஹ்மான் நிகழ்த்தினாா்.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எல்.ஏ எம். ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எம். மஸ்தான் மற்றும் கொழும்பு மத்திய ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளரும் பலஸ்தீன் நாட்டுக்கு துாதுவராகச் செல்ல உள்ள பௌசான் அன்வரும் கலந்து கொண்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -