பாராளுமன்ற உறுப்பினர், அநுராத ஹேரத் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சராகவும், துஷ்மான மித்ரபால பிரதி நீதியமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
Reviewed by
impordnewss
on
9/10/2015 05:06:00 PM
Rating:
5