ஏறாவூர் சுபைர் MPC வெத்திலையில் போட்டி-இன்று கையொப்பமிட்டார் -படம் இணைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கைபரப்பு செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் இன்று முன்னால் பொருளாதார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எலே.எம். ஹிஸ்புல்லாஹ் உடன் இணைந்து இம்முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட இன்று கைச்சாத்திட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
