சாய்ந்தமருதில் கவியரங்கும் இப்தார் நிகழ்வும்..!

எம்.வை.அமீர் -

ல்முனை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாடில் கவியரங்கும் இப்தார் நிகழ்வும் சாய்ந்தமருது மல்ஹார்சம்ஸ் மகாவித்தியாலயத்தில் (2015-07-10) கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் தேசகீர்த்தி மருதூர் ஏ.எல்.அன்சாரின் வழிநடத்தலில் சங்கத்தின் தலைவர் சமூகச்சுடர் முபாரக் அப்துல் மஜீட் (உலமா கட்சி தலைவர்) தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக கலாச்சார உத்தியோகத்தர் தௌபீக் மற்றும் இசட்.எல்.எம்.நதீர் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவியரங்குக்கு தலைவராக கலாபூஷணம் ஏ.பீர்முகம்மட் தலைமை தாங்கினார். இங்கு பிரபல்யமிக்க கவிஞர்கள் நோன்பின் மாண்பு பற்றிய கவிகளை இங்கு அரங்கேற்றினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -