புதிய ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

கிழக்கு மாகாண புதிய ஆசிரியர் நியமன விடயத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மனிதநேயமற்ற முறையில் செயற்பட்டு,கிழக்கில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை இருந்தும் கிழக்கிற்கு ஆசிரியர்கள் பூரணமாக இருக்கிறார்கள் என்று அறிவித்து தன்னிச்சையாக முடிவு வழங்கியமையினால் இன்று அனைத்து ஆசிரியர்களுக்கும் வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே முதலமைச்சரின் பணிப்பின் பெயரில் நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் தங்களது நியமனம் மற்றும் தொலைபேசி இலக்கம் முகவரி போன்ற விடையங்களை எழுதி முதலமைச்சரின் ஊடகப்பிரிவின் ஈமைல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதலமைச்சரைச் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவிருப்பதால் குறிப்பிட்ட ஈமைல் முகவரிக்கு உங்கள் தகவல்களைத் தெரிவிக்கவும். media.eastcm@gmail.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -