கொழும்பு, டீன்ஸ் வீதி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை சிற்றூழியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.(ந)
Reviewed by
impordnewss
on
5/27/2015 04:02:00 PM
Rating:
5