கோட்டே மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மீது மேயர் உள்ளிட்ட குழு தாக்குதல்!

கோட்டே மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சுகத் ஹப்புஹாமி தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோட்டே மாநகர சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (07) உரையாற்றியதை அடுத்து மேயர் ஜனக்க ரணவக்க உள்ளிட்ட குழுவின் தன்னை தாக்கியதாக சுகத் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேயரிடம் கருத்து அறிய நாம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 

தாக்குதல் குறித்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -