அக்-அல்-முனீறாவில் கணித வாரநிகழ்வு!

கே.சி.எம்.அஸ்ஹர்-
ணிதவார நிகழ்வு அக்-அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அதிபர் ஐ.எல்.எம்.அப்தஸ் ஸலாம் தலைமையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

கணித வினா விடைப்போட்டி ,தளவுருக் கோலம் ,கோணம் காணல் ,பரப்பளவு காணல் , எண் கோலம், கணிதவியலாளர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்-ஆக்கிமிடிஸ் ,பைதகரஸ் ,ஐசக் நியுற்றன் ,ஒயிலர் போன்றோரின் படங்களும் சாதனைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. 'வாழ்வோடினைந்த கணிதம் ,அன்றாட வாழ்வில் கணிதம் போன்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வுகளை கணிதப்பிரிவு ஆசிரியர்களான ஏ.கே.அனீஸ், எம்.ஆர்.முசம்மில்,ஏ.எல்.சிபானா போன்றோர் சிறப்பான முறையில் நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் மாணவிகள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -