பாகிஸ்தான் பதில் தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தை!

லங்கைக்கான பாகிஸ்தான் பதில் தூதுவர் கலாநிதி சப்ராஸ் அஹமத் கான் சிப்ரா, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய் (07) முற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், அமைச்சோடு தொடர்பான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படம். 

தூதரக முதன்மைச் செயலாளர் (அரசியல்) ஹஸன் அலி சைய்கன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -