இக்பால் அலி-
தபால் துறையில் வேவையிலுள்ள உப தபால் அத்தியட்சகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கண்டி மாவட்டத்தில் 291 பேர்ககளுக்கான நியமனம் கண்டி தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று 19-04-2015 நடைபெற்றது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 454 பேருக்கான நிரந்தர நியமனம் சர்வதேச பணடாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வழங்கி வைப்பதையும் அமைச்சின் செயலாளர் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)