இக்பால் அலி-
வெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் பௌத்த சமயகலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய முத்திரை வெளியீட்டு நிகழ்வு பௌத்த சமய கலாசார மண்டபத்தில் இன்று 20-04-2015 நடைபெற்றது.
%2Bcopy.jpg)
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தார்.
இதில் பௌத்த சாசன மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் பிரமுகர்கள் மற்றும் பௌத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -