சுகாதார அமைச்சர் மன்சூர் தனது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில் -

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நேற்று காலை நியமனம் பெற்ற கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை இன்று காலை 10.00 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் தனது கடமைபெற்பதற்காக அமைச்சுக்கு வருகை தந்தபோது அமைச்சின் உத்தியோகத்தர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிபதி கலபதி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் பீ.கருனாகரன் உதவிச் செயலாளர்களான பிர்னாஸ் இஸ்மாயில், ஜே.உசைனுதீன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -