எம்.எம்.ஜபீர்-
மட்டக்களப்பில் வேளாண்மை அறுவடையில் ஈடுபட்டு பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு வேளாண்மை அறுவடைக்காக கொண்டு வரப்பட்ட வேளாண்மை அறுவடை இயந்திரம் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தாண்டியடி வீதியில் தலை கீழாக தடம்புரண்டுள்ளது. எனினும் சாரதி எதுவித ஆபத்துமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்த அறுவடை இயந்திரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான் எம்.ஐ.தஜாப்தீன் என்பவருக்கு சொந்தமானதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -