சப்றாஸ்-
கற்பிட்டி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எல் நூஹுலெப்பை ஓய்வு பெற்றுச் செல்வதால் கற்பிட்டி அதிபர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை வைபவம் கற்பிட்டி பல்மெரா உணவகத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் புத்தளம் வலய தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் இஸட்.ஏ. சன்ஹிர், கணக்காளர், தர இணைப்பாளர் அருணாகரன், புதிய கோட்டக்கல்விப்பணிப்பாளர் அனீஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -