ஜே வி பி இரட்டை வேடமணிந்து செயற்படுகின்றது- தேசிய சுதந்திர முன்னணி

ஜே வி பி இரட்டை வேடமணிந்து செயற்படுவதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் அரசியல்குழு உறுப்பினர் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும், வழிநடத்தலுக்கும் இசைந்து கொடுக்கின்ற அரசாங்கம் ஒன்றே தற்போது பதவி ஏற்றுள்ளது.

இதற்கு ஜே வி பி ஒத்துழைத்து செயற்படுகிறது.

ஜே வி பி தமது கொள்கைகளுக்காக செயற்படுவதை போல ஒரு வேடத்திலும், இரவில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்து மற்றுமொரு வேடத்தையும் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -