திருகோணமலை மாவட்ட தோப்பூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று 2015.02.18 ம் திகதி அன்று திருகோணமலை கிழக்கு முதல் அமைச்சர் அலுவலகத்தில் நடை பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் முன்னால் மாகாண சபை உருப்பினரும் தற்போதய முதல் அமைச்சரின் ஆலோகசருமான பாயிஸ் அவர்கலும் மட்டக்கலப்பு மாவட்டத்தின் தற்போதய மாகாண சபை உருப்பினரும் கலந்து கொண்டனர்.
இதில் முன்னால் மாகாண சபை வேட்பாலரும் தோப்பூர் மத்திய குழு தலைவருமான நாகூர் அவர்கள் தோப்பூரின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பல கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளன.
.jpg)