மஹிந்தவை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் - அதுரலிய ரத்ன தேரர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உரிய கௌரவத்தை அளிக்கத் தயங்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை மின்சார நாற்காலியில் இருத்தி தண்டிக்க எவரேனும் முயற்சித்தால் அது தற்கொலை முயற்சியாகும். அவ்வாறான முயற்சிக்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். 

மஹிந்த ராஜபக்ச மதிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிக்கவோ அல்லது அவருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தவோ இமளிக்கப்பட மாட்டாது என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -