துருக்கி நாட்டவா்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பில்..





அஸ்ரப் ஏ சமத்-

துருக்கி நாட்டவா்களால் ராஜகிரியவில் அத்துல் கோட்டையிலும் வாட்பிலேசிலும் லேணியம் சா்வதேச பாடசாலை கடந்த 5 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இப் பாடசாலையில் முவினங்களையும் சோ்ந்த 400 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். 

 கடந்த சுதந்திர திணத்தினை முன்ணிட்டு கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கிடையே ” உணவு இருந்தாலும் நாம் சுதந்திரம் இல்லாமல் வாழமுடியாது என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, குருங்நாடகம், சித்திரம் வரைதல் உதைப்பந்தாட்டப் போட்டி பாடல் ஆகிய போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முதலாம் ,இரண்டாம் முன்றாம் 1 இலட்சம் 75 ஆயிரம் 50 ஆயிரம் பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கு நிகழ்வு கொள்ளுப்பிட்டி விசப் கல்லுாாியில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தா் ஹிம்புருகெட்டிகே, இலங்கை, மாலைதீவு நாடுகளுக்கான துருக்கி நாட்டின் துாதுவா் ஸ்கந்தா் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -