அரசை விட்டு விலகிய முதல் எம்.பி என்பதையடுத்து சந்தோசம் அடைகின்றேன் - ஹுனைஸ் பாரூக்

ரிப்ஹான்-
முசலி இளஞர் ஒன்றியத்தால் நடாத்தபட்ட ஒன்று கூடல் ஆலங்குடா கல்முனைக்குடியில் நடைபெற்றது 

இதன் போது வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்கள் கலந்து கொண்ட உரையாற்றியபோது;

 முஸ்லீம் மக்களுக்கு அண்மை காலமாக ஆரசாங்கத்தினால் ஏற்பட்டு  வரும் அணிதிகளுக்கு அரசை எதிர்த்து அரசை விட்டு வெளியேறியவர் நான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தோசம் அடைவதாகவும் கூறினார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், புத்தளம் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் கலந்துகொண்டனர் . அவர்களுக்கும் ஹுனைஸ் பாரூக் நன்றிகளையும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :