காத்தான்குடியில் மக்களின் ஆர்பாட்டத்தை தொடர்ந்து வெள்ள நீர் வடிந்தோட நடவடிக்கை

மதியன்பன் -

வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோாி சற்று முன் புதிய காத்தான்குடி தெற்கு தக்வா நகா் பிரதேசத்தில் இடம் பெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடாந்து காத்தான்குடி நகர சபை உறுப்பினா்களான பாகீா் ஆசிாியா் மற்றும் அலிசப்ரி ஆகியோா் பெகோ மற்றும் வேலையாட்களுடன் உாிய இடங்களுக்குச் சென்று வெள்ள நீரை வழிந்தோடச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :