2100 பொலிஸ் அலுவலகர்களுக்கு 2100 மோட்டார் பைசிக்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று(சனி 6ஆம் திகதி) காலை பம்பலப்பிட்டி பொலிஸ் மைதாணத்தில் வைத்து பொலிஸ் மாஅதிபர் இலங்கக்கோன் தலைமையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவ் மோட்டார் பைசிக்கள் ஒவ்வொன்றும் 2இலட்சத்து 12ஆயிரம் ருபா பெறுமதி வாய்ந்தது. கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அரச பீல்ட் அழுவலகர்களுக்கு மாணிய அடிப்படையில் வரியில்லாமல் 50ஆயிரம் ருபா பெறுமதிக்கு இவ் பைசிக்கள்கள் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அத் திட்டத்திற்கமைவாகவே இன்று பொலிஸ் திணைக்களத்தில் முதற்கட்டமாக 2100 பஜாஜ் பைசிக்கள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது மேலும் இரண்டாம் கட்டத்திலும் ஒரு தொகுதி மோட்டார் பைசிக்கள் அடுத்த வாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் பூஜித்த ஜயசுந்தர, அநுர சேனாநயக்கவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment