மகராஜா தொலைக்காட்சியில் சமீர் ரசுலுடீன் இளம் திறமையாளர்கள் விருதைப் பெற்றுள்ளார்






அஷ்ரப் ஏ சமத்-

கராஜா தொலைக்காட்சியில் எம்.ரீ.வி, சிரச, சக்தியில் ஆங்கில செய்தி மற்றும் பிரஸன்டராக கடமையாற்றும் சமீர் ரசுலுடீன் சிறந்த டொப் 25 ஜே.சியினால் இளம் திறமையாளர்கள் விருதைப் பெற்றுள்ளார். இந் நிகழ்வு நேற்று இரவு பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மலேசியாவுக்கான தூதுவர் மொஹமட் செயினுடின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் விருதை வழங்கி வைத்தார். இவ் விருது வருடா வருடம் இளம் சாதனையாளாக்ளை இனம் கண்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்வில் சமீரின் தந்தை றியாதில் இருந்து டெயிலிநியுசின் சிரேஸ்ட பிரதேச ஊடகவியலாளர் அங்கு தங்கியிருப்பவர் இந் நிகழ்விற்காக றியாத்திலிருந்து வந்து கலந்துகொண்டார். 

இப் படத்தில் சமீரின் தந்தை ரசுல்டீன், சகோதரர் மற்றும் அவரது ஆண்ட் ஜலண்ட் ஆங்கில பத்திரிகையின் சிரேஸ்ட உதவி பத்திரிகை ஆசிரியர் சீனத் கரீம், குடும்பத்துடன்; எடுத்துக் கொண்ட படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :