பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நடைபெற்றபோது கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலத்தில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்ற இஷாபா ஹஸ்னா சுஐப், பிரதம விருந்தினர் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து பாராட்டுக் கிண்ணத்தையும் சான்றிதழையும் பெற்றபோது எடுத்த படம். அருகில் அதிபர் கலாநிதி. ஹஜர்ஜானும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
.jpg)
0 comments :
Post a Comment