மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிந்தவூரில் நிவாரண சேகரிப்பு!

சுலைமான் றாபி-

ண்மையில் பதுளை, ஹல்துமுல்ல, கொஸ்லந்த மற்றும் மிரியாபெத்த இடங்களில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் விஷேட நடவடிக்கையினை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் மேற்கொண்டுள்ளது அந்த வகையில் இன்று (01.11.2014) முதல் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைவகைகளை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் ஒப்படைக்க முடியுமென நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எம்.எம். றசீன் தெரிவித்தார். 

மேலும் இந்த நிவாரணப் பணிகளில் உதவிசெய்ய விரும்பும் வெளிநாட்டு வாழ் நண்பர்களும் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் : 0672250287 / 0776512323

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :