முஸ்லிம் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் அமரும் காலம் வந்துவிட்டது -சஜித் பிரேமதாச

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் அமரும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிரிசேன நாட்டினை மாத்திரம் கருத்தில் கொண்டு எடுத்துள்ள தீர்மானத்தை உளப்புர்வமாக வரவேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவரை பொது வேட்பாளராக நாம் மனதார ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.
<வி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :