தர்கா நகர், பத்திராஜகொட பிரதேசத்தில் இன்று மாலை விளையாட்டு நிகழ்வின்போது இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பெண்மனியொருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தால் தர்கா நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment