ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
வெற்றி பெறுபவர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும். தோல்வியடைபவர்களுக்கு வாக்களித்து விட்டு மீண்டும் வெற்றி பெற்றவர்களிடம் மண்டியிட முடியாது.
அதனால் வெற்றி பெறுபவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார்.
மீண்டும் அவரே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவார், என்று திகாம்பரம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment