மீண்டும் 2015 பட்ஜட் வாசிப்பின் மூலம் குறைக்கப்பட்ட வெட்டுப்புள்ளி 150ஆக்கப்பட்டதும் மேலதிகமாக 17 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 39 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அட்டாளைச்சேனைக்கோட்டத்தில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்னிலையிலும் அக்கரைப்பற்று வலையத்தின் சார்பாக அட்டாளைச்சேனை தேசிய பாட சாலை 2ஆம் நிலையிலும் இருப்பதாக பாடசாலையின் அதிபர் அஷ்ஷெஹ் வீ.ரி.எம்.ஹனீபா மெளலவி இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
புதிய வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்னிலை
இம்முறை வெளியான 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 158ஆக இருக்கும் போது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 22 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment