மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும பயனாளிகளின் வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகு தாவூத் பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்குவதையும் திவிநெகும திட்ட மாவட்ட பணிப்பாளர் பீ.குணரத்தினம் பிரதேச முகாமையாளர் MIM இஷ் ஹாக் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா உள்ளிட்ட அதிகாரிகளையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment