சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கில் செலுத்திய அட்டாளைச்சேனை நபருக்கு 7000 தண்டம்

பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்று , அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு நபர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றுப் போக்குவரத்துப் பொலிஸாரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (12) புதன்கிழமை ஆஜர் செய்தபோது ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :