ஜனாதிபதியை ஆதரிக்க இன்று ஒன்று கூடிய கூட்டணிகள்..







அஷ்ரப் ஏ சமத்-

மைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முண்னனியின் சம்மேளனம் அக் கட்சியின் கீழ் உள்ள ஏனைய ராவண பலய தேசப்பற்று இயக்கம் மற்றும் அதிகார சபைகளது ஊழியர்கள் ஒன்று கூடினார்கள். 

இக் கூட்டம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பது சம்பந்தமாக கட்சியின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இன்று கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :