அஷ்ரப் ஏ சமத்-
7 வருட ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கடந்த 7 வருடங்களாக ஆயல்வேத வைத்தியர்காளக நியமணமில்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றோம். இவ்வாறு 700 ஆயுர்வேத பட்டதாரிகள் ராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத அமைச்சுக்கு முன்னால் பிரதான பாதையை மறித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினார்கள்.
20 வயதில் பல்கலைக்கழகம் சென்றோம். தற்பொழுது எங்களுக்கு 30 வயதை தாண்டுகின்றது. நாங்கள் கற்ற பல்கழைக்கழப் படிப்புக்கு இந்த அரசாங்கம் ஏன் ஆயல்வேத வைத்தியர்களுக்கு நியமணம் வழங்குவதில்லை. ஆங்கில வைத்தியர்களுக்கு வருடா வருடா நியமனம் வழங்குகின்றனர். எங்களுக்கு தணியார் மருத்துவமும் ஆரம்பிக்க வசதி இல்லை.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment