அடுத்த வருடம் 2015 நடைபெறவுள்ள
உலகக் கிண்ண கிரிக்கெட்
போட்டித்தொடருக்கான பரிசுத்
தொகை தொடர்பான
விபரங்களை சர்வசேத கிரிக்கெட்
பேரவை அறிவித்துள்ளது.
பரிசுத் தொகை விபரம் :
1. கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 3.975
மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
2. எந்த போட்டியிலும்
தோற்காது கிண்ணத்தை வெல்லும்
அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்.
3. இறுதிப் போட்டியில்
தோல்வியடைந்து இரண்டாம்
இடத்தை பெறும் அணிக்கு 1.75
மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
4.அரையிறுதியில் தோல்வியுறும்
அணிகளுக்கு தலா 600,000 அமெரிக்க
டொலர்கள்.
5. காலிறுதியில் தோல்விறும் 4
அணிகளுக்கும் தலா 300,000 அமெரிக்க
டொலர்கள்.
6. ஒவ்வொரு குழு நிலைப்
போட்டியிலும் வெற்றி பெறும்
அணிக்கு 45,000 அமெரிக்க டொலர்கள்.
7. முதல் சுற்றுடன் வெளியேறும் 6. அணிகளுக்கும் தலா 35,000 அமெரிக்க
டொலர்கள்

0 comments :
Post a Comment