மஹிந்த கல்லூரி மற்றும் காலி பிரிவு ஆகியவற்றின் சாரணியத் துருப்புக்களின் நூற்றாண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாக காலியில் இடம்பெற்ற சர்வதேச சாரணியர்களின் ஒன்றுகூடலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் (ஒக். 22) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்த ஒன்றுகூடலில் ஏறத்தாழ 1,500 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சாரணியர்களும், பெண் சாரணியர்களும் கலந்துகொள்கின்றனர்.
மஹிந்த கல்லூரி மற்றும் காலி பிரிவு ஆகியவற்றின் சாரணியத் துருப்புக்களின் நூற்றாண்டு நிறைவு
மஹிந்த கல்லூரி மற்றும் காலி பிரிவு ஆகியவற்றின் சாரணியத் துருப்புக்களின் நூற்றாண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாக காலியில் இடம்பெற்ற சர்வதேச சாரணியர்களின் ஒன்றுகூடலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் (ஒக். 22) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்த ஒன்றுகூடலில் ஏறத்தாழ 1,500 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சாரணியர்களும், பெண் சாரணியர்களும் கலந்துகொள்கின்றனர்.

0 comments :
Post a Comment