பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மனார் மத்திய கல்ல}ரியில் 2013ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சiயில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட பதக்கங்கள் அணிவித்த நிகழ்வு இன்று (24-10-2014) கல்லூரி வளாகத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார், மற்றும் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் கலந்து கொண்டு; மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment