பி.எம்.எம்.ஏ.காதர்-
தேசிய வாசிப்பு வாரத்தையொட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இன்று (24-10-2014) புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரியை திருமதி மாஹிதா ஜஃபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு; கண்காட்சியைத் திறந்து வைத்தார். விஷேட அதிதியாக பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் அதிதிகளாக ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பெறுமதிமிக்க நல்ல புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment