போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் மீது தாக்குதல்-படங்கள்

 த்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர்மீது அடையாளந் தெரியாதோரால் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பம்பஹின்ன சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க கூறினார்.

கத்தி,பொல்லுகளுடன் வந்த காடையர் குழு மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்ற கொண்டுள்ளதுடன்சத்தியாக்கிரகம் இருந்த கூடாரத்தையும் பிடுங்கி எறிந்துள்ளதுடன் தீயும் வைத்துள்ளார்கள்.
இந்த தாக்குதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் இருகடைகள் பாரிய சேதமடைந்துள்ளது.

சில வார்த்தைப்பிரயோகங்களை பாவித்து தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவித்தனர்.





பதிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :