ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் பறகஹதெனியவில் நிவாரணம்




இக்பால் அலியார்-

மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் பறகஹதெனியப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வரட்சிக்கால நிவாரண உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று 04-09-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ;nஷய்க் என். பி. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் ஆகியோர் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பதையும் மக்கள் பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம்.
இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :