விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் 36ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சுமார் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான 25 அணிகள் பங்கு கொண்டதுடன் அரண்டு வாரங்களாக இடம் பெற்ற இச்சுற்றுப்போட்டிக்கான இறுதி போட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது 2014.09.28 அன்று பி.ப 4.00 மணிக்கு விநாயகபுரம் மின்னொளி அனியினருக்கும் திருக்கோவில் உதயசூரியன் அணியினருக்கும் இடம்பெற்றது . இவ் இறுதிப்போட்டியில் தலா இரண்டு அணிகளுமே 1-1 கோள்களை பெற்றதன் காரணமாக நேரடியாக தண்டனை உதை வழங்கப்பட்டது இத் தண்டனை உதையில் திருக்கோவில் உதயசூரியன் அணியினர் 3-1 என்ற அடிப்படையில் வெற்றீயிட்டி 2014ம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமண்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக
எஸ்.ஜெயபாலன்
அகில இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லுரி
பணிப்பாளர்-மட்டக்களப்பு
திரு. சீ. விக்னேஸ்வரன்
(எதிர்கட்சி தலைவர் - திருக்கோவில் பிரதேச சபை)
சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்
திரு.N.யோகேஸ்வரன்
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கௌரவ பொருலாளர்
பிரபல வர்த்தகர்
எஸ்.சுயகுமார்
கிராம நிலதாரி விநாயகபுரம்-04
ஆ.இராஜேந்திரன்
விரிவுரையாளர்
கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு
அ.ஜெயச்சந்திரன்
முகாமையாளர் இலங்கை வங்கி பொத்துவில்
திரு.எஸ்.முரளீஸ்வரன்
உதவி முகாமையாளர்
கற்றன் நெஷனல் வங்கி கல்முனை
சிவத் திரு கிருஸ்ணபிள்ளை குருக்கள்
பிரதம குரு
விநாயகபுரம் சிவன் ஆலயம்
திருஎஸ்.ரதிபன்
பொலிஸ் உத்தியோகத்தர்
சிறப்பதிதிகளாக
யோ.யோகரூபன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
வலயக்கல்வி அலுவலகம் திருக்கோவில்
கோ.சதீஸ் ஆசிரியர் சாஹிரா கல்லூரி சாய்ந்தமருது
ம.சுசாந்தன் முகாமையாளர் சமூர்த்தி வங்கி நிந்தவூர்
யோ.பிரபாகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர் தான்டியடி
கா.பிரதீபன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்
ப.சுரேஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் விநாயகபுரம்-04
யோ.யோகதாசன் கடற்றொழில்சார் பரிசோதகர்
எஸ்.நிரோஜன் கிராம நிலதாரி
வி.வினோ இணைப்பாளர் ளுனுகு தான்டியடி
வி.ஜெயச்சந்திரன் தலைவர் சிவன் ஆலயம் விநாயகபரம்
மு.தியாகலிங்கம் முன்னாள் மி.வி.க. உறுப்பினர்
சரவணண் முன்னாள் மி.வி.க. உறுப்பினர்
சீ.துரைராஜா முன்னாள் மி.வி.க. தலைவர்
இ.விஜயகுமார் பிரபல வர்த்தகர்
கு.சசிகுமார் முன்னாள் மி.வி.க. உறுப்பினர்
வி.விமலேஸ்வரன் முன்னாள் மி.வி.க. உறுப்பினர
ஆகியோர் கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் வழங்கிவைத்தனர்
தெடர் ஆட்ட நாயகனாக மின்னொளி வி்.க கு.தனுஜன்
ஆட்டநாயகனாக யோ.ஜெயச்சந்திரன்
சிறந்த நன்னடத்தை வீரராக யோ.ஜெயச்சந்திரன் (உதவிக்கல்விப்பணிப்பாளர் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகம்)
தெரிவுசெய்யப்பட்டதோடு போட்டிக்கான சிறந்த நடுவத்துவத்தினை மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன நடுவத்துவ குழாமில் உள்ள சதிஸ் அவர்களும் திருக்கோவிலை சேர்ந்த சுதாகரன் அவர்களாலும் வழங்கியிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment