அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு


க்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நிகழ்வும் சிரமதானமும் பாடசாலை அதிபர் தாசிம் தலைமையில் இடம் பெற்றது. பெருமளவான பெற்றோர் கலந்து கொண்டு பாடசாலை சூழலை சுத்தப்படுத்துவதை காணமுடிந்தது. 

சுகாதார பரிசோதகர்களும்,அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும்,மாநகர சுகாதார குழுவினுடய தலைவருமான அஸ்மி ஏ கபூர் கல்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு டெங்கு தொடர்பாக விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :