எம்.ஜே.எம். முஜாஹித்-
அவசர திருத்த வேலை காரணமாக சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் மின் தடைப்படும் என பிராந்திய மின் பொறியியளாலர் தெரிவித்தார்.
அம்பாறை, இறக்காமம், பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அஷ்ரப் நகர், அட்டப்பளம், நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, நட்பிட்டினை, உகண, தமண, ஆகிய பிரதேசங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 07.30 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை இம் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment